O .. The herbs of the holy place ..
Holy ! thoroughly the holy trace ..
The plucking strings like water flow..
Holy ! thoroughly the holy flow !
The essence of nectar emerges awakens the
holy .. thoroughly the holy forest
The nectar of life arises in the silence ..
The nectar of forest arises awakens
in the form of five wonder elements !
அமுத சாரம்
(ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம்)
தெய்வீகத் தலத்தின் தேவ மூலிகைகளே
தெய்வீகத்தின் புனித சுவடுகளே!
பறித்தெடுத்த மூலிகைகளில் இருந்து பெருகும்
புனிதம்..புனிதம்.. புனிதப் பிரவாகம்!
பொங்கித் தோன்றும் தேனின் சாரம்
வனம் முழுவதுமே புனிதமாகும்
வாழ்வின் தேன் பெருகுவதோ மௌனத்தில்..
கானகத்தின் தேன் உயிர்ப்புற்று விழிப்புறச் செய்வதோ
பஞ்ச பூதங்களில்!