In remembrance of Sri Balarishi Peethams disciple
Udhey kumar .. who left his mortal body
on 15th July 2020 .
15 ஜூலை
2020 அன்று சிவனடி
சேர்ந்த ஸ்ரீ பாலரிஷி
பீடத்தின் சீடர் உதய
குமார் அவர்களின்
நினைவில் ...
சிவ கதி வழியில் அடியவர் பலரும் !
அகமும் புறமும் இணைத்திடும் மரணம் !!
தேடல் வித்தில்
வாழ்வது வினைப் பயணம் !
குருவின் சுவட்டில் இணைவது உள்மனம்!!
ஐம்பூதங்கள் கடந்தது குரு சிஷ்ய பந்தம்!
ஐம்பூதங்கள் கடந்தது குரு சிஷ்ய பந்தம்!
ஒரு வினாடி கணத்தில் கடந்திடும் காட்சிகள் !!
நித்தியம் எதுவோ நிர்மல ரூபமே !
உடல் எது பொருள் எது ஒளி தரும் சிவமே: !
அணையாத ஆன்மாவின் எல்லை இறையொளி பதமே.....!!
-ஸ்ரீ பாலரிஷி