Wednesday, 26 March 2014

 
எங்கும் நிறைந்திருக்கும் சிதம்பரம்
 
 
 
 

மயூரி 
 மா  தில்லை உமையும் ஒரு பாகனும் பதம் பதம் .

அவள் ஆடும்  மயூரி விரி கோலம் சிவலயம் லயம்

 

செந்பக மணமாடும் உள்ளோடும் காற்றின் சிற்றம்பல களம் களம்.

அவள் வாசம்  அது வாஞ்சை என் தேவியின் சிவ கோலம் அது நிரந்தரம் .

 

ருத்ர நாதம் வழி அவள்  லாஸ்யம் தரிக்க தரிக்க.... !
சங்கோசை ஓங்கரிக்க முழங்க ....!

ருத்ர வீணையின் ருத்ர ப்ரவாஹம் அதிர்ந்து இசைக்க ..

ஹர தாண்டவ ஹர தாண்டவ ஹர ஹர எனும் உடுக்கை வீச்சில் !
 
எங்கும் நிறைந்திருக்கும் சிதம்பரம்
 
 
 
 
 
Cosmic Dancer
( Transcreation of Sri Balarishi's Tamil Poem )
 
 
.



Uma of the magnificent Thillai and her soul mate
Set foot for the cosmic dance
Her hair spreads up in Shiva's rythm

The Chitrambala, filled with breeze
carrying fragrance of The  Shenbaga flowerss in  their dance court
Her love for Shiva is her abode and it is there forever
 
As her Laasya takes shape in tune with rudhra naadha,
 
The conch reverberates with Omkaara
 
As rudra pravahaa flows through rudra veena and vibrates,
Dumro bangs a rhythm "Hara thaandava hara  thaandava hara hara "

And Chidambaram manifests everywhere !!!