எங்கும் நிறைந்திருக்கும் சிதம்பரம்
மயூரி மா தில்லை உமையும் ஒரு பாகனும் பதம் பதம் .
அவள்
ஆடும்
மயூரி
விரி
கோலம்
சிவலயம் லயம்
செந்பக
மணமாடும் உள்ளோடும் காற்றின் சிற்றம்பல களம்
களம்.
அவள் வாசம் அது வாஞ்சை
என்
தேவியின் சிவ
கோலம்
அது
நிரந்தரம் .
ருத்ர
நாதம்
வழி
அவள்
லாஸ்யம் தரிக்க
தரிக்க.... !
சங்கோசை ஓங்கரிக்க முழங்க
....!
ருத்ர
வீணையின் ருத்ர
ப்ரவாஹம் அதிர்ந்து இசைக்க
..
ஹர தாண்டவ
ஹர தாண்டவ ஹர ஹர
எனும்
உடுக்கை வீச்சில் !
எங்கும் நிறைந்திருக்கும் சிதம்பரம்
1 comment:
மிக அருமை.சிவ தாண்டவத் தை நேரில் கண்ட உணர்வைப் பெற்றேன்.பால குரு அவர்களுக்கு நன்றி.
Post a Comment