மஹா குருபூர்ணிமா
நாள் : 16 -7 -2019
நிகழிடம் : ஸ்ரீ பாலாரிஷி பீடம் , கோவை.
இறையன்புடையீர்,
வணக்கம்.
வருகின்ற ஜூலை மாதம் 16ஆம் நாள் நிகழ விருக்கும் மஹா குருபூர்ணிமா விழாவில் கலந்து கொண்டு குருவருளும் இறையருளும் பெற்றிட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
No comments:
Post a Comment