Wednesday 15 July 2020

அகமும் புறமும்






In remembrance of Sri Balarishi Peethams disciple Udhey kumar  .. who left  his mortal body on 15th July 2020 .


15 ஜூலை  2020 அன்று  சிவனடி சேர்ந்த  ஸ்ரீ  பாலரிஷி பீடத்தின் சீடர்  உதய குமார்  அவர்களின் நினைவில் ...






சிவ கதி வழியில் அடியவர் பலரும் !
அகமும் புறமும் இணைத்திடும் மரணம் !!

தேடல் வித்தில்
வாழ்வது வினைப் பயணம் !
குருவின் சுவட்டில் இணைவது உள்மனம்!!
ஐம்பூதங்கள்  கடந்தது குரு சிஷ்ய பந்தம்! 

ஒரு வினாடி கணத்தில் கடந்திடும் காட்சிகள் !!

நித்தியம் எதுவோ   நிர்மல ரூபமே !
உடல் எது பொருள் எது ஒளி தரும் சிவமே: !

அணையாத ஆன்மாவின் எல்லை இறையொளி  பதமே.....!!

                                         -ஸ்ரீ பாலரிஷி